விஷாலுக்கு வில்லியான வரலட்சுமி!

நடிகர் விஷாலும், வரலட்சுமியும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு சென்று கொண்டிருக்கையில், விஷாலுக்கே வில்லியாக மாறியிருக்கிறாராம் வரலட்சுமி. லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005-ஆம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சண்டக்கோழி’. விஷால் – மீரா ஜாஸ்மின் – ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. விஷாலின் 25-வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரன், சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் … Continue reading விஷாலுக்கு வில்லியான வரலட்சுமி!